இனி சென்னையில் பறக்கலாம்..! மெரினா To பெசன்ட் நகர் வரை ரோப் கார் வசதி

Government of Tamil Nadu Chennai
By Thahir Jan 03, 2023 11:09 AM GMT
Report

இனி சென்னையிலும் பறக்கலாம் அட ஆமாங்க.. இனி மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் வரையிலான ரோப் கார் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் ரோப் கார் வசதி 

சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் (ரொப்வே) திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சத்திய கூறு ஆய்வு செய்வதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Now rope car facility in Chennai

மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் வழியே பெசன்ட் நகர் வரை கடற்கரை ஓடி இந்த ரோப் கார் சேவை அமைப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.