அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் என அறிவிப்பு - குஷியில் மாணவர்கள்

Tamil nadu Government of Tamil Nadu
By Thahir Dec 17, 2022 09:06 AM GMT
Report

அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை அறிவிப்பு 

பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகிறது.

இந்த நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Notification as half-yearly holiday 9 days