இங்கு ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை - எந்த நாட்டில் தெரியுமா?

North Korea Kim Jong Un
By Sumathi Jul 16, 2025 06:01 PM GMT
Report

ஜீன்ஸ் தொடர்பாக உலகிலேயே மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட நாடு ஒன்று உள்ளது.

ஜீன்ஸ்க்கு தடை 

வடகொரியா மக்கள் ஜீன்ஸ் அணிவதில்லை. அங்குள்ள அரசாங்கம் ஜீன்ஸை மேற்கத்திய கலாச்சாரமாகக் கருதுகிறது.

jeans

குறிப்பாக அமெரிக்க செல்வாக்கின் சின்னமாக கருதுகின்றனர். அவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், துரோகிகளாகக் கருதப்படுகிறார்கள்.

ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த பாட்டி - கடன் கொடுக்க மனசில்லையாம்..

ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த பாட்டி - கடன் கொடுக்க மனசில்லையாம்..

மீறினால் ஜெயில்

மேலும், இங்கு மேற்கத்திய ஆடைகள், முடி வெட்டுதல் மற்றும் ஊடகங்களுக்கும் தடை உள்ளது. இதை மீறினால், கைது செய்யப்படுவார்கள்.

north korea

உலகில் மர்மமான நாடு என்று சொன்னால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.