தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Mar 05, 2023 04:15 AM GMT
Report

தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது

இதுகுறித்து ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார்.

north-indian-workers-don-t-panic-governor-rn-ravi

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.