2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு : வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு

By Irumporai Oct 07, 2022 09:31 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு : வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு | Nobel Peace Prize 2022 Awarded To Ales Bialiatski

ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

பரிசை தட்டிசென்ற வழக்கறிஞர்

அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு : வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு | Nobel Peace Prize 2022 Awarded To Ales Bialiatski

ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது..