NIA கிடையாது! நரேந்திர மோடி இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி (வீடியோ)
BJP
By Thahir
தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க இயக்குநரகம் 11 மாநிலங்களில் புதன்கிழமை இரவு முதல் சோதனை மேற்கொண்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஆதரித்ததாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NIA சோதனை நடைபெற்ற சென்னை அலுவலகத்தில் உள்ள மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி ஐபிசி தமிழுக்கு பேட்டி அளித்தார். அவரின் முழு பேட்டி கீழே உள்ளது.