அப்படி இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய போனேன்..ஆனா அங்க!! நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக்

Nivetha Pethuraj Tamil Cinema Tamil Actress
By Karthick Jun 30, 2024 01:33 PM GMT
Report

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள பேட்டி தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படத்தில் தமிழ் திரையில் அறிமுகமாகினார் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து தமிழில் வேகமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கியவர் முன்னணி நடிகையாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Nivetha pethuraj interview

ஆனால், அவரால் முன்னணி கதாநாயகியாக முன்னேற முடியவில்லை.தற்போது கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார்.

இன்ஜக்‌ஷன் 

இவர் அளித்த சமீபத்திய பேட்டிகள் தொடர்ந்து பேசும் பொருளாக ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அப்பேட்டியில் அவர் தானும் plastic surgery செய்ய நினைத்தாக கூறினார்.

அப்படியிருந்தும் அவன நம்புனேன்...ஆனாலும்!! ஏமாற்றிய காதலன் - நிவேதா பெத்துராஜ் வேதனை

அப்படியிருந்தும் அவன நம்புனேன்...ஆனாலும்!! ஏமாற்றிய காதலன் - நிவேதா பெத்துராஜ் வேதனை

எனக்கு Plum Lips வேணும்'னு மருத்துவரிடம் போய் இன்ஜக்‌ஷன் போட முடியுமானு கேட்டேன். அவர், உனக்கு இதுவே நல்ல இருக்கு என கூறி அனுப்பிவிட்டார் என்றார். பாலிவுட்டில் நடிக்க வருவதற்கு முன்பே முகத்தை சர்ஜரி செய்து மாற்றிக்கொள்கிறார்கள்.

Nivetha pethuraj interview

அது நல்லதில்லை, சாய் பல்லவி - நித்யா மேனன் போன்றவர்கள் அப்படி செய்யாமலே அழகாக இருக்கிறார்கள்.