நிதி அகர்வால் கவுனில் கொடுத்துள்ள போஸ்ஸை பார்த்து ஜொல்லு விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்
famous
viral photo
Nithi Agarwal
By Nandhini
தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' படத்தில் நடித்தவர் தான் நிதி அகர்வால். இவர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது, ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்கள்.
தற்போது, நிதி அகர்வால் கவுனில் கொடுத்துள்ள போஸ் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.