2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ; பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
parliament
2022
nirmala sitharaman
budget session
produced budget
By Swetha Subash
2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்.
தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.