இசைஞானி இசையில் உருவாகியுள்ள "நினைவெல்லாம் நீயடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

movie ilayaraja first look poster ninaivellam neeyada director aadhirajan
By Anupriyamkumaresan Sep 10, 2021 09:29 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

நினைவெல்லாம் நீயடா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்திலும், இசைஞானி இசையில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான நினைவெல்லாம் நீயடாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10 மணியளவில் நடிகர் சரத்குமார், பரத் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இசைஞானி இசையில் உருவாகியுள்ள "நினைவெல்லாம் நீயடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | Ninaivellam Neeyada Movie Firstlook Poster Release

இந்த படத்தில் நடிகர் பிரஜன், அறிமுக நடிகை சினாமிகா, நடிகை மதுமிதா, நடிகை கேப்ரியல்லா, நடிகர் காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கிறார்.

இசைஞானி இசையில் உருவாகியுள்ள "நினைவெல்லாம் நீயடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | Ninaivellam Neeyada Movie Firstlook Poster Release

தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.