Friday, May 23, 2025

இரவுகளில் என் விரல்கள் தொடைகளில் பயணிக்கின்றன் : பிரபல நடிகையின் பதிவால் சர்ச்சை

Viral Photos
By Irumporai 2 years ago
Report

நடிகை நிமிஷா சஜயன் சர்ச்சையினை கிளப்பும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிமிஷா

மலையாள திரையுலகில் தொண்டி முதலும் திருசாட்சியும் என்ற படம் மூலம் அறிமுகமானவர், நிமிஷா சஜயன். இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன்,மாலிக், ஈட போன்ற படங்களிலும் வலுவான கதாபாத்திரங்களை நடித்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் இவரது இன்ஸ்டகிராம் வீடியோ சர்ச்சையினை கிளப்பியுள்ளது , அதில் சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன்.

ஆனாலும் உன்னை பார்க்கிறேன் என பதிவு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிற்கு பலரும் தங்களின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.