?LIVE : திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!
Tiruchirappalli
By Thahir
திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.ஜ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி லேப்டாப்,மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.