NFTல் தன்னுடைய ஆன்மாவை ஏலத்தில் விட்ட மாணவன் - ஷாக்கான மக்கள்

NFT மாணவன் Soul student-left-the-auction ஆன்மா ஏலம்
By Nandhini Mar 31, 2022 12:15 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT என்று அழைக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகின் கலைப்படைப்பு என NFT-க்களை நமக்கு அறிமுகப்படுத்தியது கிரிப்டோ உலகம்.

டிஜிட்டல் உலகின் கலைப்படைப்புகள் NFT-க்களில் பட்டியலிட்டு ஏலம் விடப்படும். அதாவது, சொத்து, படம், வீடியோக்கள் வாங்க, விற்க வேண்டும் என்றால் இந்த NFTல் ஏலத்தில் எடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டிஜின் என்ற 21 வயதுடைய மாணவன், தன்னுடைய ஆன்மாவை NFTல் ஏலத்தில் பட்டியலிட்டுள்ளான்.

இது குறித்து அந்த மாணவன் கூறுகையில், NFT குறித்து பல மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோல் செய்ததாக கூறியுள்ளான்.     

NFTல் தன்னுடைய ஆன்மாவை ஏலத்தில் விட்ட மாணவன் - ஷாக்கான மக்கள் | Nft Soul Student Left The Auction