பிரதமர் பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை : நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பால் பரபரப்பு
New Zealand
By Irumporai
நியூசிலாந்து பிரதமராக பணியாற்றி வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் என்பவர் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமராக பணியாற்றி வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் என்பவர் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

ராஜினாமா
அதே சமயம் , மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரதமரின் இந்த பதவி குறித்து நன்கு அறிவேன் என்றும் இனி இந்த பதவியை தொடர்வதற்கு என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.