நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? - டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
match
afghan
toss win
bating
new zealand vs afghanishthan
By Anupriyamkumaresan
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும்.
ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் வித்தியாசத்தில் இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கான் அணியின் கேப்டன் முகமது நபி, முதலில் தங்கள் அணி பேட் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Viral Video: மிகப்பெரிய மீனை அசால்ட்டாக பிடித்துச் செல்லும் கழுகு.... சிலிர்க்க வைக்கும் காட்சி Manithan

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
