திருமணமாகி 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்; பதறிய கணவன் - இறுதியில்..

Pregnancy Sexual harassment Cuddalore Marriage Crime
By Sumathi Nov 19, 2025 12:14 PM GMT
Report

திருமணமான புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது புயலை கிளப்பியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கடலூர், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்; பதறிய கணவன் - இறுதியில்.. | Newlywed Wife 8 Months Pregnant Cuddalore

இந்நிலையில் புதுப்பெண் வயிற்று வலியால் துடித்துள்ளார். குடும்பத்தார் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பரிசோதித்த போது புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. உடனே பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி - கண்டுகொள்ளாமல் டீசலை பிடித்து சென்ற மக்கள்!

நடுரோட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி - கண்டுகொள்ளாமல் டீசலை பிடித்து சென்ற மக்கள்!

புதுப்பெண் கர்ப்பம்

பின் கர்ப்பத்துக்கு காரணமானவர் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிங்கமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணமாகி 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்; பதறிய கணவன் - இறுதியில்.. | Newlywed Wife 8 Months Pregnant Cuddalore

விசாரணையில், லிங்கமுத்துவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்பதால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.

அப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.