உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்த்!

india cricket Newzeland
By Irumporai Jun 19, 2021 09:44 AM GMT
Report

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் நேற்று   தொடங்கியது.

ஆனால் ஆட்டம் தொடங்கும் முன்பு  மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது.

இதானால் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்  இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது

இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில்நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.