வெளியேறிய நியூசிலாந்து ; கடும் நெருக்கடி - கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!

New Zealand Kane Williamson T20 World Cup 2024
By Swetha Jun 19, 2024 05:10 AM GMT
Report

நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலக்கியுள்ளார்.

கேன் வில்லியம்சன் 

நடப்பாண்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியை கேப்டன் கேன் வில்லியம்சன் வழி நடத்தி வந்தார்.

வெளியேறிய நியூசிலாந்து ; கடும் நெருக்கடி - கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்! | New Zealand Kane Williamson Resigns Captaincy

இந்த நிலையில், நியூசிலாந்து அணி, விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த தோல்வி காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்த கேன் வில்லியம்சன் - ரசிகர்கள் பாராட்டு

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்த கேன் வில்லியம்சன் - ரசிகர்கள் பாராட்டு

கேப்டன் பதவி 

இதை தொடர்ந்து, டி20 மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். அதேபோல அந்நாட்டு மத்திய ஒப்பந்தம்படி, அதில் உள்ள வீரர்களை மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படுகிறது.

வெளியேறிய நியூசிலாந்து ; கடும் நெருக்கடி - கேப்டன் பதவியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்! | New Zealand Kane Williamson Resigns Captaincy

ஆனால் கேம் வில்லியம்சன் 2024-25-ம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், கேன் வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக