ஹாப்பி நியூ இயர்..."முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அசத்தலான ட்வீட்

ADMK D. Jayakumar
By Irumporai Jan 01, 2023 06:16 AM GMT
Report

2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் வாழ்த்து

அந்த வகையில், புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் என நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு, தான் மோட்டார் சைக்கிளில் அமர்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.