பிறந்தது ஆங்கில புத்தாண்டு; கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Coimbatore Chennai Madurai Tiruvannamalai Tiruchirappalli
By Thahir Dec 31, 2022 08:41 PM GMT
Report

ஆங்கில புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு பிறந்ததை அடுத்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை 

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலம் ஆங்கில புத்தாண்டு பிறந்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் புதிதாய் பிறந்த ஆங்கில புத்தாண்டை மக்கள் இனிப்புகள் வழங்கியும்,

பாட்டுப் பாடி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றும், ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூ இயர் என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

new-year-special-prayers-in-temples-and-churches

இந்த நிலையில் 2023 புதிதாய் பிறந்த நிலையில் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.