சிபிஐ ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு : புதிய இயக்குனர் அதிரடி உத்தரவு
cbi
newdirector
regulation
By Irumporai
சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிய தடை விதித்து அந்த அமைப்பின் இயக்குநர் சுபோத் குமார் ஜெயிஸ்வால் உத்தரவிட்டு உள்ளார்.
சிபிஐ இயக்குநராக இருந்த சுபோத் குமார் ஜெயிஸ்வால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுள்ளார்.
இஇந்நிலையில், தற்போது அவர் பிறப்பித்த உத்தரவில் :
சிபிஐ ஆண் அதிகாரிகள் சாதாரண பேண்ட், சட்டை, ஷூ அணிய அனுமதி
ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வரக்கூடாது, ஷேவ் செய்திருக்க வேண்டும்.
பெண் ஊழியர்கள், சாதாரண சட்டை, பேண்ட் மற்றும் புடவை அணிய வேண்டும் .
இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்தும் என என தெரிவித்துள்ளார்.