புதிய தேசிய கட்சி தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்
புதிய தேசிய கட்சியை நாளைய தொடங்க திட்டமிட்டுள்ளார் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.
முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தான் பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவுகளை திரட்டி வந்தார்.

பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
புதிய கட்சி
தெலுங்கானா மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார்.