இலங்கைக்கு எதிராக புதிய அணியை அனுப்பவுள்ளோம் - கங்குலி
India
Ganguly
BCCI
By mohanelango
இந்திய அணி வருகிற ஜூலை மாதம் இலங்கை சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக புதியை அணியை அனுப்ப உள்ளோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தொடரில் ரோகித் சர்மா, கோலி போன்ற சீனியர் வீரர்கள் விளையாடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா அணிக்கு யார் இந்திய அணிக்கு கேப்டன் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil