இனி குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம் - எப்படித் தெரியுமா?
9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
9 காரட்
தங்கத்தின் மதிப்பு பல்வேறு ஹால்மார்க் முத்திரை வகைகளில் பிரிக்கப்படுகிறது. 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வந்த நிலையில்,
9 காரட் தங்க நகைகளுக்கும் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. 9 கேரட் தங்க நகையில், 37.5 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும்.
முழு விவரம்
மீதமுள்ள 62.5 சதவீதம் தாமிரம், வெள்ளி அல்லது துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்களைக் கொண்டிருக்கும். 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1 லட்சம் என்றால்,
9 காரட் தங்கம் 10 கிராம் ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.37 ஆயிரம் அளவில் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.
இதன்முலம், நகரப்பகுதிகளைவிட தங்கம் வாங்குவது குறைவாக இருக்கும் கிராமப் பகுதிகளிலும் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.