சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம் , யார் தெரியுமா ?
tamilnadu
newdirector
meteorologicalcenter
By Irumporai
வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்
இதுவரை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில்,தற்போது புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வகித்த காலநிலை மாற்ற இயக்குநர் பதவிக்கு புவியரசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.