டெல்லியில் பிரபல ஓட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து..!

Delhi Fire Accident
By Nandhini Jan 21, 2023 05:21 AM GMT
Report

டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லி, கனாட் பிளேஸில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

new-delhi-connaught-place-hotel-fire-today