அச்சு அசலாக நெற்றிகண் நயன்தாராவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி
serial actress
video viral
netrikann
dilalogue
By Anupriyamkumaresan
நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
2011-ம் ஆண்டு கொரிய மொழியில் வெளிவந்த blind திரைபப்டத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த நெற்றிக்கண் திரைப்படம். இந்த படத்தில் நயன்தாரா பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அனைவரும் அதை போன்றே தத்ரூபமாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா நயன்தாரா வசனங்களை அவர் போன்றே பேசி அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட அவரது ரசிகர்கள் நயன்தாரா போன்றே இருக்கே என்று கமெண்டுகளை அள்ளி தட்டி வருகின்றனர்.