திருந்தவே இல்லையா இன்னும் - அட்லியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
முன்னணி இயக்குநர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தவர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி , மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அட்லி இயக்கும் படங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இந்த படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.
காப்பியா அடித்தாரா அட்லி?
இந்த நிலையில் ஜவான் படத்தின் Preve வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தாலும், எப்போதும் போலவே அட்லி காப்பியடித்துள்ளார் என்று விமர்சனத்தையும் அந்த படம் பெற்றிருக்கிறது.
சில கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் மற்ற படத்தினை வைத்து அட்லி இணையத்தில் புகைப்படங்கள் மூலமாக வெளியிட்ட நெட்டிசன்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Your thoughts on Atlee getting inspiration from other movies for #JawanPrevue?#ShahRukhKhan pic.twitter.com/ZLyHki7OJn
— Manobala Vijayabalan (@ManobalaV) July 10, 2023
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil