குழந்தையை கருவிலேயே கலைக்க சொன்ன நெப்போலியன் - வாழமுடியாது என மனைவி கதறல்!
பிரபல நடிகர் நெப்போலியன் குழந்தையை கலைக்க சொன்னதால் அவரது மனைவி சேர்ந்து வாழமாட்டேன் என்று கதறியுள்ளார்.
நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நெப்போலியன்.
இவர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கு சீமையிலே' படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலியே இவரின் நடிப்பு திறமையின் மூலம் மக்களை கவர்ந்தார். கிராமத்து மண்வாசனை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வரும் திறமையை உடையவர்.
மேலும், பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார், அவர் நடித்த காலத்தில் பலர் இவரை நிஜமான வில்லன் என்று நினைத்து பயந்தும் உள்ளனர்.
மனைவி
இந்நிலையில், இவர் வில்லனாக இருந்த படங்களை பார்த்துள்ளார்.
அப்பொழுது இவரை பார்த்து பயந்து நெப்போலியனை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், எஜமான் படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அதில் அவர் கருவில் இருக்கும் குழந்தையை கலைக்கும் காட்சியை பார்த்து, "கருவில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைப்பவரை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்களா" என்று கேட்டுள்ளார் இவரது மனைவி.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.