விமானம் விழுந்து நொருங்கி விபத்து - 70 பேர் உயிரிழப்பு?
நேபாளத்தில் விமானம் விழுந்து நொருங்கிய விபத்தில் 70 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமான விபத்து - 70 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட ஈடி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொருங்கி தீ பிடித்து விபத்துக்குள்ளானது.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விமான விபத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் விமான விபத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
?#BREAKING: Passenger Jet With At Least 70 People On Board Crashes
— R A W S G L ? B A L (@RawsGlobal) January 15, 2023
⁰? #Nepal | #Asia
Yeti Airlines flight from Kathmandu crashes in Pokhara, Nepal, with 72 people onboard with at least 70 people are dead pic.twitter.com/tbEM3zW9DR