நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!
Ma Subramanian
NEET
By Thahir
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சரை சந்தித்த இந்த ஆண்டு "நீட்" தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தினார்.