செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு

Tn government Central government Ma Subramanian Neet
By Petchi Avudaiappan Jul 12, 2021 01:34 PM GMT
Report

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுவரை 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக இந்தமுறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.