NDA கூட்டணி தொகுதி விபரங்கள் (வீடியோ இணைப்பு)

ADMK PMK BJP
By Fathima Mar 25, 2026 09:43 AM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக-வுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பாஜக

மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி), மதுரை தெற்கு

பாமக

சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ் வேலூர் (தனி), பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர்

அமமுக

பெரியக்குளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் தமாக ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம்

ஐஜேகே- பல்லாவரம், குன்னம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்- ராஜபாளையம், புரட்சி பாரதம்- கே.வி. குப்பம் (தனி)