‘’டூ டுட்டு டூ.. ஐ லவ் யூ நிஜமா ஐ லவ் யூ ‘’ : வானவேடிக்கைகளுக்கு நடுவே விக்னேஷ் சிவன் நயன்தாரா வைரலாகும் வீடியோ!
diwali
nayanthara
vigneshsivan
By Irumporai
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரௌடிதான் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார்.
இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் . இவர்கள் இருவரும் இணைந்து உள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்வைரலாவது வழக்கம்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது