குறை பிரசவம்..? நயன் - விக்கி குழந்தைகளுக்கு சிகிச்சை?
நயன் - விக்கி குழந்தைகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை குழந்தை
தமிழ் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கரம்பிடித்தார். அதன்பிறகு அந்த தம்பதி இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போன்ற

புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவார். மேலும், அவர்களது கேரியரிலும் கவனம் செலுத்தி வந்தனர். அண்மையில், நயன்தாரா சினிமாவில் இருந்து விலகி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.
சிகிச்சையில்..?
இந்நிலையில்தான் விக்னேஷ் ஒரு ஷாக் நியூஸை அறிவித்தார். தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிமுகப்படுத்தினார். அதில் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் இன்றளவும் மீளாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையிலிருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியுள்ளனர்.
மேலும், குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil