நயன்தாரா மகன் செய்த சேட்டை : விக்கினேஷ் சிவன் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு
கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது.
நயன் விக்கி திருமணம்
அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

பின்னர் இவர்கள் இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணமும் வெகு விமர்சையாக நடைபெற்றது
இரட்டை குழந்தைகள்
இதனை தொடர்ந்து அண்மையில் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாடகை தாய் மூலமாக இரட் டைக் குழந்தை பிறந்துள்ளதை அண்மையில், குழந்தைகளின் புகைப்படங்களுடன்.

அவர்களின் பாதங்களில் நயனும் விக்கியும் முத்தமிடும் புகைப்படங்களுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக பிறந்ததை அறிவித்தார்.
நயன் விக்கி மகன் செய்த குறும்பு
இந்நிலையில் தற்போது தங்கள் மகன் செய்த க்யூட் செயலை இயக்குநர் விக்னேஷ் சிவன் தம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ட்ராக் பாண்ட் அணிந்திருக்கும் விக்னேஷ் சிவனின் மீது நனைந்துள்ளது. அதில் தம் குழந்தை தம் மீது அன்பை பொழிந்துள்ளதாக குறிப்பிட்டு, ஒரு அப்பாவாக கனவு நனவானதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan