நயன்தாரா மகன்கள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்!

Nayanthara Vignesh Shivan
By Sumathi Jun 09, 2023 12:38 PM GMT
Report

முதல் வருட திருமண நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் மகன்களின் க்யூட் ஃபோட்டைஸை வெளியிட்டுள்ளார்.

நயன் - விக்கி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது சர்ச்சைக்குள்ளானது.

நயன்தாரா மகன்கள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்! | Nayanthara Vignesh Shivan Babies Viral Photos

தொடர்ந்து, 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்துவிட்டதாக விளக்கம் அளித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டனர்.

வைரல் ஃபோட்டோ

இந்நிலையில் இன்று இருவரும் தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு தங்களது இரட்டை மகன்களின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா மகன்கள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்! | Nayanthara Vignesh Shivan Babies Viral Photos

இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைகள் வேகமாக வளர்ந்து விட்டதாக கமெண்ட் செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது குழந்தைகளின் க்யூட் புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.