முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ..

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்

முத்த சுவருக்கு முன்பு நின்று நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

காதல் திருமணம் 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனும்,  நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ.. | Nayanthara Romance Photos

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

ரொமான்ஸ் புகைப்படங்கள் 

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி 90 கிட்ஸ்களை உசுப்பேத்தி வருகிறார்.

முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ.. | Nayanthara Romance Photos

அண்மையில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ.. | Nayanthara Romance Photos

உணவகம் ஒன்றில் நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ.. | Nayanthara Romance Photos

இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் உள்ள கிஸ் வால் என்ற முத்த சுவரின் அருகே இருவரும் ரொமான்ஸ் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.    

முத்தம்னா இப்படி தான் கொடுக்கணும்...நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் இதோ.. | Nayanthara Romance Photos

இதை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.