எங்க நயன்தாராவை காணோம்..நயன்தாரா இல்லாமல் புகைப்படம் எடுத்த விக்கி...!

Nayanthara Vignesh Shivan Married
By Thahir Jul 13, 2022 01:03 PM GMT
Report

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுடன் நயன்தாரா இல்லாமல் விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது.

காதல்

திருமணம் நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.

எங்க நயன்தாராவை காணோம்..நயன்தாரா இல்லாமல் புகைப்படம் எடுத்த விக்கி...! | Nayanthara Marriage Function Photos

மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

ஹனிமூன்

தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

எங்க நயன்தாராவை காணோம்..நயன்தாரா இல்லாமல் புகைப்படம் எடுத்த விக்கி...! | Nayanthara Marriage Function Photos

உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர்.அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது 

நயன்தாரா இல்லாமல் புகைப்படம் எடுத்த விக்னேஷ் சிவன்

திருமணத்தில் ஷாருக்கான், அல்லி, விஜய்சேதுபதி, உள்ளிட்ட பிரபலங்கள் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எங்க நயன்தாராவை காணோம்..நயன்தாரா இல்லாமல் புகைப்படம் எடுத்த விக்கி...! | Nayanthara Marriage Function Photos

அப்போது நயன்தாரா அந்த புகைப்படத்தில் இடம் பெறவில்லை.தற்போது அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.