அட நயன்தாராவும் ரோட்டு கடையில் பேரம் பேசுராங்கப்பா - வைரலாகும் வீடியோ

Nayanthara viral latest video Kaathu Vaakula Rendu Kadhal
By Anupriyamkumaresan Oct 19, 2021 08:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை நயன்தாரா ரோட்டு கடையில் பேரம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இந்த நிலையில், நயன்தாராவின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட நயன்தாராவும் ரோட்டு கடையில் பேரம் பேசுராங்கப்பா - வைரலாகும் வீடியோ | Nayanthara Latest Video Viral

அந்த வீடியோவில், நயன்தாரா ஒரு ரோட்டோர கடையில் பேரம் பேசுவது போல் இருக்கிறது, பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, அவர் பேரம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.