நடிகர் சிம்புவை கட்டிப்பிடித்த நயன்தாரா - எப்போ தெரியுமா?

Silambarasan Nayanthara Vignesh Shivan
By Thahir Aug 16, 2022 12:25 PM GMT
Report

திருமணத்திற்கு முன்பு நடிகை நயன்தாரா பார்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை கட்டிப்பிடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் ஆரம்ப கட்ட காதல்

இது குறித்து யூடியூப் சேனல் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது அதில் நடிகர் நயன்தாரா தமிழ் சினிமாவில் நுழைந்ததற்கு பிறகு அவர் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது.

பின்னர் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில காரணங்களால் தோல்வியில் முடிந்தது. காதல் பிரிவுக்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதல் முறிவுக்கு பிறகு இருவரும் சந்தித்து கொள்ளாத நிலையில் இது நம்ம ஆளு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

நடிகர் சிம்புவை கட்டிப்பிடித்த  நயன்தாரா - எப்போ தெரியுமா? | Nayanthara Hugs Actor Simbu Know When

இந்த நிலையில் நடிகர் சிம்புவை காதலித்த போது இரவு பார்ட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்று அந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.