இப்போதைக்கு வேண்டாமே , குழந்தையை தள்ளிப்போடும் நயன் விக்கி ஜோடி?

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது. தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நாடு திரும்பிவிட்டார்கள்.

திருமணத்திற்கு முன்பே நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால்  நயன்தாரா தற்போதைக்கு தேனிலவுக்கு செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு தேனிலவுக்கு சென்றார்.

படத்தில் பிசியாகியுள்ள நயன்தாரா

நாடு திரும்பிய கையோடு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் இந்தி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

இப்போதைக்கு வேண்டாமே , குழந்தையை தள்ளிப்போடும் நயன் விக்கி ஜோடி? | Nayanthara Has A Request For Vignesh Shivan

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையுடன் காத்திருந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

குழந்தை வேண்டாம் எனக் கூறிய நயன்தாரா

அந்த படத்தில் அஜித் ஜோடியாக தன் மனைவி நயன்தாராவை தான் நடிக்க வைக்கிறார். அஜித் படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இப்போதைக்கு வேண்டாமே , குழந்தையை தள்ளிப்போடும் நயன் விக்கி ஜோடி? | Nayanthara Has A Request For Vignesh Shivan

கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமே என நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனிடம் கூறினாராம். அதற்கு அவரும் உன் விருப்பம் தான் என் விருப்பம் தங்கமே என்று கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

தியேட்டர், ஜிம் உடன் கூடிய பிரம்மாண்ட பங்களா கட்டும் நயன்.. எங்கு? எத்தன கோடி தெரியுமா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.