ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க சார் ப்ளீஸ் - இயக்குநரிடம் கெஞ்சிய நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.
வருத்தத்தில் நடிகை நயன்தாரா
இவர் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
அண்மையில் கோவில் கோவிலாக சென்று வருகின்றனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி. நயன்தாரா நடித்துள்ள திரைப்படங்கள் எதுவும் வெற்றியடையாததால் வருத்தததில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனியார் ஊடகம் நடத்திய விருது விழாவிற்கு சென்று மேடையில் விருது வாங்கிய பின் சில விஷயங்களை பேசியுள்ளார்.
உங்க படத்தில் நடிக்க வேண்டும்
அப்போது மேடையில் விருதினை வழங்கிய இயக்குநர் மணிரத்னம் அவர்களை பற்றி பேசினார். மணிரத்னம் சார் இந்த விருதை கொடுத்தது எனக்கு பெருமை.
எல்லோருக்கும் ஒரு ட்ரீம் இருக்கும், ஒன்னு மணிரத்னம் மாதிரி இயக்குனராகிடனும் இன்னொன்னு அவர் இயக்கத்தில் நடிக்கனும் தான்.
ஒன்று ரெண்டு படங்கள் இணைந்து செய்ய வேண்டியது ஆனால் நடக்க முடியாமல் போனது.
அவர் இயக்கத்தில் நடித்து அதற்கான விருதினை வாங்கினால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இப்படி மேடையில் இயக்குநர் மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
