பணத்துக்காக திருப்பதி பெருமாளை துாக்கி எறிந்த நயன்தாரா விக்னேஷ் ஜோடி.. இதிலும் வியாபாரமா?

Thahir
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரானா நயன்தாரா பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.
இவர்களின் திருமணம் வருகிற ஜுன் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை வியாபாரம் செய்ய திட்டமிட்டு்ளளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்க விலை பேசியுள்ளார்.
இவர்களின் திருமணம் திருப்பதில் நடைபெறும் என்று செய்திகள் வெளியான நிலையில் அது கேன்சல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நயன்தாரா ஓடிடி தளத்தில் தன் திருமண வீடியோவை விலை பேசுவதற்காகவே மகாபலிபுரத்திற்கு தன் திருமணத்தை மாற்றி உள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்தை கூட வியாபாரம் செய்யும் அளவிற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மாறியுள்ளனர் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையின் திருமண வீடியோவை முதன் முறையாக பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது இதுவே முதன் முறை.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
