ஹனிமூனுக்கு தயாராகும் நயன்தாரா,ஆனால் இப்போ இல்லை - அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்..!

Nayanthara Vignesh Shivan
By Thahir Jun 01, 2022 01:48 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அவர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹனிமூனுக்கு தயாராகும் நயன்தாரா,ஆனால் இப்போ இல்லை - அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்..! | Nayantara Getting Ready For Honeymoon But Not Now

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

அவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,அஜித்,சூர்யா,விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திருணமத்திற்கு பிறகு 6 மாதம் ட்ரீட்மென்ட்காக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்கு 36 வயதான நிலையில் தற்போது தனது சுருக்கமான சருமத்தை சரி செய்வதற்கு அடிக்கடி நயன்தாரா கருத்தடை மாத்திரையை பயன்படுத்தியதால் அவரது கர்ப்பபையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவர் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை எடுத்த பின்னர் நயன்தாரா ஹனிமூனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.