ஐ லவ்'னு மெசேஜ் பண்ண நயன்..உருவான பிரச்சனை!! போட்டுடைத்த பிரபலம்
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 1-ஆம் தேதி வெளியான அன்னப்பூரணி படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நீடித்து வருபவர் நடிகை நயன்தாரா. பாலிவுட் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.
கடந்த 1-ஆம் தேதியன்று வெளியான அன்னப்பூரணி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில், நயன்தாரா குறித்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியது வைரலாகி வருகின்றது.
ஐ லவ் யூ மெசேஜ்
இது நம்ப ஆளு படத்தின் படப்பிடிப்பின் போது, தயாரிப்பாளர் தேனப்பனின் மொபைல் கேட்டு யாருக்கும் தெரியாமல் தயாரிப்பாளரின் மொபைலில் இருந்து கோபிகாவிற்கு ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பி இருகின்றார். அதனை கண்ட மெசேஜைப் பார்த்தவுடன் கோபிகா, தயாரிப்பாளருக்கு உடனே போன் செய்து இது குறித்து கேட்டுள்ளார்.
பதறிப்போன தயாரிப்பாளர் தான் அதனை அனுப்பவில்லை என்று கூற, அதன்பின்னரே தான் நயன்தாரா, போனை வாங்கியதும் அவர் விளையாட்டாக இதனை செய்துள்ளார் என்றும் புரிந்துள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.