யாரும் கண்டிராத விண்வெளியிலிருந்து சூரியன் அஸ்தமனத்தின் மயக்கும் காட்சி; - வெளியிட்ட நாசா - வைரல் வீடியோ

Viral Video NASA
By Nandhini Sep 12, 2022 08:48 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இதுவரை யாரும் கண்டிராத விண்வெளியிலிருந்து சூரியன் அஸ்தமனத்தின் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. 

பிரபஞ்சத்தின் அழகிய புகைப்படங்கள்

சமீபத்தில் பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

NASA

சூரிய அஸ்தமனத்தின் காட்சி

தற்போது, விண்வெளியிலிருந்து சூரிய அஸ்தமனத்தின் மயக்கும் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ -      

NASA - viral video