மிதக்கும் செவ்வக வடிவ பனிப்பாறை - நாசா வெளியிட்ட புகைப்படம் - ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

NASA Viral Photos World
By Nandhini Jan 15, 2023 09:35 AM GMT
Report

மிதக்கும் செவ்வக வடிவ பனிப்பாறை - 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், லார்சன் சி பனி அலமாரியிலிருந்து ஒரு டிரில்லியன் டன் செவ்வக பனிப்பாறை மிதப்பதை நாசா கண்டறிந்துள்ளது. இதை புகைப்படமாக எடுத்து நாசா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.   

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

nasa-perfectly-cut-trillion-rectangular-iceberg