wow... சனியின் நிலவான டைட்டனின் மேற்பரப்பில் இறங்கிய நாசாவின் ஹியூஜென்ஸ் - வைரலாகும் வீடியோ...!
Viral Video
NASA
By Nandhini
சனியின் நிலவான டைட்டனின் மேற்பரப்பில் நாசாவின் ஹியூஜென்ஸ் இறங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாசாவின் ஹியூஜென்ஸ்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நாசாவின் ஹியூஜென்ஸ் ஆய்வு சனியின் நிலவான டைட்டனின் மேற்பரப்பில் இறங்குகிறது. அது கீழே தொட்ட சிறிது நேரத்திலேயே ஆஃப்லைனில் சென்றது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ -

NASA's Huygens probe descending on the surface of the Titan, a moon of Saturn ?
— Latest in space (@latestinspace) October 24, 2022
It went offline shortly after touching down pic.twitter.com/YvG2j8Dh5m