Modern-ஆக மாறிய Chocolate - நிறைவேறிய நரிக்குறவ பெண்ணின் ஆசை
நரிக்குறவர் (Narikuravar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி பழங்குடி சமூகம் ஆகும்.
இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடிப்பது மற்றும் மலை சாரல் பகுதியில் வாழ்ந்தவர்கள்.
இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழிலை செய்து வருகின்றனர்.
பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
இந்த சமூக பெண்கள் கழுத்தில் வண்ணமயமான மணிகள் மற்றும் பாவாடை அணிந்திருப்பர்.
தாங்கள் படும் கஷ்டங்கள், பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து மிக உருக்கமாக பேட்டியளித்துள்ளார் நரிக்குறவ இனத்தை சேர்ந்த பெண்.
அத்துடன் அவரின் ஆசையும் நிறைவேறியுள்ளது, இதுதொடர்பான வீடியோ